08-12-2003, 08:17 PM
சுரதா/suratha Wrote:மதி போனவை ஒரு 3 நாள் நின்றுவிட்டு பேட்டி வேறை.எப்போதும் ஒரு நாட்டை அறியவேண்டுமானால் அல்லது அதனுடன் ஒன்றவேண்டுமானால் ஆக குறைந்தது 1 மாதம் வேண்டும்.பார்க்கத்தான்.. போனார்களே.. தவிர.. திருப்ப.. குடியேறவில்லையென.. கட்டுரை.. சுட்டிக்காட்டவில்லையா.. செந்தங்கள்.. எல்லோருமே.. புலம்பெயர்ந்துவிட்டார்கள்.. என்று.. கூறியது.. விளங்கவில்லையா.. எத்தனிக்.. கிளென்சிங்.. சிங்களவன்.. செய்யவில்லை.. தமிழனே.. தமிழனுக்குச்.. செய்தது.. உணர்வார்களா.. :?: :?: :?:
Truth 'll prevail

