01-23-2005, 11:43 PM
tamilini Wrote:சரி சரியண்ணை குருவி நம்ம கிட்ட கதை எடுக்கிறதுக்கு கதை விட்டிச்சுப்போல.. அது சரி இந்த மந்திரம் பற்றி இப்ப தான் நமக்கு தெரியும் இதை நிப்பாட்ட ஏன் ஒரு தரும் வழி வகை செய்யல.. பெண்ணியவாதிகள் யாரும் இந்த மந்திரம் கேக்கலையா.. என்ன..?? :oops: :oops:கேட்டிருந்தாலும் அவர்களுக்கு விளங்கிச்சுதோ தெரியாது.
சரி ஏன் நாங்கள் எங்கள் வீட்டு திருமணங்களின் போது அய்யர தமிழில் சடங்குகளை செய்யச் சொல்லலாமே.
நான் சில திருமணங்களில பார்த்திருக்கிறேன் தமிழில சடங்குகள் செய்வதை.
. .
.
.

