01-23-2005, 09:58 PM
Sriramanan Wrote:kuruvikal Wrote:குருவிகளேNiththila Wrote:-ஷியாம் அண்ணா உங்கள் விளக்கங்கள் அருமை.
பெண்களை சிறுமைப்படுத்தும் இந்த மந்திரங்கள் திருமணத்திற்கு அவசியமா?.....
இதை விட தமிழில் மந்திரம் சொல்லலாமே.
இல்ல...பெண்கள் ஏதோ நல்ல மனிசர் போல...! மந்திரத்தைச் சொல்லியாவது அவர்களைப் பற்றிய உண்மையைச் சொல்ல விடுங்களேன்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
திருமணத்தில் ஐயர் சொல்லும் மந்திரங்கள் மணப் பெண்ணைப் பற்றிய உண்மைகள் என்றால் உங்கள் தாய் தந்தையர் திருமணத்தின் போது உங்கள் தாயையும் இதே மந்திரத்தைச் சொல்லியே கன்னிகாதானம் செய்து வைத்திருப்பான் அந்த ஐயர்.
அப்ப இதையும் உண்மை என்கிறீர்களா?
அதுதான் எங்க அம்மப்பா நின்று ஐயரே என்ர மகளப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்ல...உந்தத் தேவையில்லாத மந்திரங்கள விட்டிட்டு முக்கியமானதைச் சொல்லி சடங்க முடியப்பா எண்டவாராம் என்று அம்மம்மா சொன்னாங்க...! அப்ப எங்க அம்மா நல்லம் இப்ப போலவே எப்பவும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


