08-12-2003, 07:58 PM
தாத்தாக்கு யாரிட்டையாவது வேண்டாட்டி விடியாது போலக் கிடக்கிது. ஏன்றாப்பா உது வழமையோ இல்ல இப்பதான் தொடங்கினதோ. சரியான ஆக்கள் இப்பதான் அகப்பட்டிருக்கினம் போல. வாங்கிக் கட்டு உதுக்குத் தானோ கண்டதுகள் நின்டதுகள தலையில தூக்கி வைச்சு பரதநாட்டியம் ஆடுராயப்பா. ஏன் அவ்வளவு தூரம் போய் வருகிறீhகள். சிறிது தலையைத் தூக்கிப் பாருங்கள். தாத்தா இருக்கிற சன நாய் அக நாடு ஐரிஸ்சில செய்கின்ற கொடுமைகளை. எல்லாம் ஒரே குட்டையில ஊறினதுகள். புச்சு ஒருபக்கம் அடிவாங்குது, பிளேயர் உக்காந்த இடத்தையும் விடவேண்டிக் கிடக்குது. தாத்தா எதைக் எழுதினாலும் வாங்கிக் கட்டுரன் என்டு நிக்குது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்.
seelan

