01-23-2005, 08:58 PM
tamilini Wrote:Quote:நிச்சயமாக..ஒரு மகள் இருந்தால் அவள்....முதிர் கன்னி என்ற சொல்லையே அகற்றுவாள் இந்த உலகத்தில் இருந்து..! அதுதான் தேவை...சமுதாயமாற்றத்துக்கு...இல்ல காலம் காலமாய் அதையே சொல்லிக் கொண்டிருப்பியள்...! உண்மையான பெண்ணாய் இருந்தாள் அவள் அதைச் செய்வாள்....! முதிர் கன்னி என்று முதிராக் கன்னி என்று பெண்களை வகைப்படுத்தும் சமூகத்தின் முகத்தில் காறித்துப்பி வெளியே வந்து உலகைத் தரிசிக்க முடியாத பெண்கள்...நீங்கள் எல்லாம் பெண்களா...! விடுதலை பெற்றுவிட்டோம் என்று இன்னும் குசினிக்குள் இருந்துதான் கூவுகிறீர்கள்....அதன் ஒரு அங்கம் தான் இந்த முதிர் கன்னியும்...! அதுக்கு ஆமாப் போட ஆயிரம் ஆண்கள்...!
ஆகா றொம்ப சந்தோசம் குருவிகளின் மகள் அப்ப ஒரு வீராங்கனையாக தான் வருவாவோ... கவனம் குருவிகள் அவங்க முதலில அழிக்கப்போறது.. உங்களது பெண்கள் பற்றிய எண்ணங்களோ யார் கண்டது.. ?? :wink:
எங்களுக்கு பெண்கள் பற்றி நல்ல எண்ணம் தான் இருக்கு...சும்மா இப்படி விட்டா சனம் என்ன பண்ணுது என்று பாக்கிறதுதான்..இதெல்லாம் ஒருவகையில அரசியல் போல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

