01-23-2005, 08:56 PM
Quote:நிச்சயமா அவங்க பாவமா இருக்கமாட்டாங்க...பெண்ணாய் தானே எதையும் சாதிக்கத் துணிச்சவங்களா இருப்பாங்க...சும்மா சேலை கட்டுறதும் சுடிதார் போடுறதும்..நாலு புத்தகததைத் தூக்கிப் படிக்கிறதும் பெண்ணில்ல...தானே தன்னை நிர்வகித்து பண்பாடுகளை கலாசார விழுமியங்களைக் காத்து சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி சமூகம் நல்லது தேவை என்று கருதுவதை தானே துணிந்து செய்யக் கூடியவளாக... வாய்வீரியாக இல்லாமல் செயல்வீரியா இருப்பாங்க...!பாவம் குருவிகள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

