01-23-2005, 08:33 PM
tamilini Wrote:Quote:தியாகம் பண்ணுறாக்கள் சொல்லக்கூடாது நான் தனிக்கட்டையா இருந்து வெட்டி விழுத்துறன் என்று...சமூகத்தைக் கூட்டி வைச்சு ஒப்பாரி போடக் கூடாது...உதுகளக் கண்டுதான் சில ஆண்கள் கவிதை எழுதினம்...நீங்க கூப்பாடு போடாட்டி அவை எழுதமாட்டினம்...சரியா...!
அப்படி செய்கிறவங்க.. எங்கையும் சொல்லித்திரியவில்லை.. அவங்க பாட்டிற்கு இருக்காங்க.. உங்களைப்போன்ற மாறுபட்ட கருத்துக்களைக்கொண்டவர்களிற்காக.. நாங்கள் தான் அவற்றைச்சொல்லுறம்.. சீதனம் என்னங்க சீதனம்.. ஒரு நல்ல மனைவிக்கு முன்னால.. அதை உளைச்சுக்கொடுத்திட்டுப்போறதுக்கு பெண்களிற்கு பெரிய வேலை கிடையாது.. :|
சொல்லாதேங்க செய்யுங்க...நடந்து காட்டுங்க...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

