08-12-2003, 05:10 PM
ம்... நன்றி சந்திரவதனா அக்கா
தகவல்களை நீங்கள் தந்துவிட்டீர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இந்தத் தாக்குதல் Microsoft மீதான தாக்குதலாம். இது ஆரம்பம் மட்டுந்தானாம். இனித் தொடருமாம். அதனால் பாதுகாப்பாக இருப்பது நல்லது. எம்.எஸ்.என் பாவிப்பதை சிறிது காலத்துக்குத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று தகவல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். Microsoft இல் உள்ள பாதுகாப்பு செயலிகளை இப்பொழுதே தரவிறக்கம் செய்வது நல்லதாம். ஏனென்றால் பிறகு அதைக் கூடத் தரவிறக்கம் செய்ய முடியாதபடி போய்விடுமாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
மிகவும் நன்றி வலைஞன் அவர்களே...
நீங்கள் தந்த முகவரியில் சென்று தரவிறக்கம் செய்து பயன்பெற்றேன். அந்த மின்கிருமியைத் தரவிறக்கம் செய்து அழித்துவிட்டேன். இப்பொழுதுதான் நிம்மதி.
நன்றி
தகவல்களை நீங்கள் தந்துவிட்டீர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->இந்தத் தாக்குதல் Microsoft மீதான தாக்குதலாம். இது ஆரம்பம் மட்டுந்தானாம். இனித் தொடருமாம். அதனால் பாதுகாப்பாக இருப்பது நல்லது. எம்.எஸ்.என் பாவிப்பதை சிறிது காலத்துக்குத் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று தகவல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். Microsoft இல் உள்ள பாதுகாப்பு செயலிகளை இப்பொழுதே தரவிறக்கம் செய்வது நல்லதாம். ஏனென்றால் பிறகு அதைக் கூடத் தரவிறக்கம் செய்ய முடியாதபடி போய்விடுமாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->மிகவும் நன்றி வலைஞன் அவர்களே...
நீங்கள் தந்த முகவரியில் சென்று தரவிறக்கம் செய்து பயன்பெற்றேன். அந்த மின்கிருமியைத் தரவிறக்கம் செய்து அழித்துவிட்டேன். இப்பொழுதுதான் நிம்மதி.
நன்றி