08-12-2003, 04:47 PM
உதென்ன பெரிய விசயம்...நிம்மதியா இருந்த ஈராக்கில எத்தனையை உடைச்சுப் போட்டாங்கள்...பொஞ்னியா..வியட் நாம்...லிபியா..லெபனான்...பாலஸ்தீனம்..ஆப்கானிஸ்தான்..சோமாலியா...ஏமன்...ரஷ்சியா..இலங்கை....இப்படி சன நாய் அக ஆயுத உற்பத்தி மையங்களின் சப்பிளை மையங்களின் வெறியாட்டம் தொடருது...பிறகு....BBC....செய்திதேட...அதுகளும் தேவை போல...உவைக்கு உங்க ரெஸ்கோவில....வேலையும் லண்டனில வாழ்க்கையும் தந்தது உந்த அழிவுகள், மடிந்த வீழ்ந்த உடல்களின் மீதிகள் தான் எண்டதையும் மறந்திடாதேங்கோ...! 1983...கொழும்பில எரிபட்டதைக் காட்டிலும் இது பரவாயில்லைப் போலத்தான் கிடக்குது ....உதுகள் எல்லாம் என்ன காட்சிக்கே.....இரண்டாம் உலகப் போரில அவை மட்டும் என்னவாக் கிடந்தவை வெள்ளைத் தோல் கறுப்பாக புழுதிக்க புரலல்லையோ.....அப்ப நாங்களும் விடுப்புக் காட்டி இருக்கலாம்...பிறக்கல்லை...! விடுதலை எண்டது சும்மா கிடைக்காது அழிகளுக்கும் தியாகங்களுக்கும் மத்திய தான் பிறக்கும்....நாளைக்கே ஒரு பூகம்பம் வந்து உலகமே குழுங்கினால்...யார் எதை விடுப்பெண்டு காட்டுவியள்....?????!!!! நிச்சயமான நேரத்தில நியாயமான உரிமைகளோடு வாழுறதுதான் வாழ்க்கை.... அதைவிட்டுட்டு....லண்டனில இருந்து நீளக்கலுசான் ஓட போய் மற்றவர்களின் துயரத்தை விடுப்புக் காட்டுறது நீங்கள் ஒன்றும் வளமான வாழ்வு வாழ்வதாகக் காட்டுவதாகாது....! நீங்கள் இடிஞ்சாப்பிறகு போய் விடுப்புப் பாக்கிறியள்...நாங்கள் அந்த இடிவுகளுக்க அவை நிகழும் போதே இருந்து வந்த பீனிக்ஸ் பறவைகள் என்பதையும் மறந்திடாதேங்கோ...எங்களுக்கு உங்கட விடுப்பு ஒன்றும் புதிதல்ல...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

