01-23-2005, 08:09 PM
tamilini Wrote:Quote:பெண்களை எந்தளவும் நம்பக் கூடாது என்பதற்கு இந்தக்களமே சாட்சியானாப் பிறகு யாரையும் நம்ப நாங்க தயாரில்லை...அதற்கான அவசியமும் இல்லை...அதுக்காக நீங்க வருத்தப்படாதேங்கோ...!
இந்தக்களம் எப்படி சாட்சியானது.. அது சரி களத்தில உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் செய்யது பெண் தான் என்று எப்படி தெரியும்..?? :wink:
நிச்சயமாத் தெரியும் பெண்களைவிட இப்படிக் கேவலம் எவரும் செய்யமாட்டினம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

