01-23-2005, 07:55 PM
tamilini Wrote:நமக்கு என்ன தெரியும்.. அது தான் காதல் ஒரு வெங்காயம் என்று நாங்க நினைக்கிறம் என்று சொல்லிவிட்டம்.. :wink:
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ அவையின்ர மறுபாலாரிடம் தோன்றும் சற்று காமம் கலந்த அன்பு...... காதல் (இதுதான் நீங்கள் கேட்டது என நினைக்கிறன்)
[i]அக்கா இந்தக் காதலா? :?:
----------


