Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆபத்து - கவனிக்கவும் - Blaster/Lovsan
#1
<b>இணையத்தில் புதிய மின்கிருமி</b>

வணக்கம் நண்பர்களே...

யாழ் இணைய அங்கத்துவர்களாகிய உங்களிற்கு ஒரு முக்கிய தகவல். இணையத்தில் புதிதாக ஒரு மின்கிருமி பரவ ஆரம்பித்திருக்கிறது. அதன் பெயர் <b>Blaster</b> அல்லது <b>Lovsan</b> என்பதாகும். இது உங்கள் கணணியில் ஒரு சாளரத்தினை தானாகத் திறக்கும். அதில் உங்கள் கணணி இன்னும் 1 நிமிடத்தில் அணைந்து மீண்டும் இயக்கும் எனவும், முக்கியமான தரவுகளைப் பதிந்து வைக்குமாறும் எழுதியிருக்கும். எனவே கவனமாக இருக்கவும்.

ஏன் உனக்கிந்த அக்கறை என்று கேட்கிறீர்களா?
ஆம்...நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> முதல் முதலில் வெள்ளிக் கிழமை பாதிக்கப்பட்டேன். அப்பொழுது இதுபற்றிய விடயம் தெரியாதிருந்தது. நேற்றுப் பலதடவைகள் இப்படி நடந்ததால் மோகன் அண்ணாவிடமும் விபரம் கேட்டேன். அவரும் இதுபற்றி அறியாததால் Microsoft XP இற்கான ஒரு பாதுகாப்பு செயலியை மட்டும் நிறுவி எனது கணணியைப் பாதுகாத்துள்ளேன். தற்காலிகமாக. மேலதிக விபரம் பிறகு தர முயற்சிக்கிறேன். முடிந்தால் மற்றைய கள நண்பர்களும் தெரிவியுங்கள்.

நன்றி...


Reply


Messages In This Thread
ஆபத்து - கவனிக்கவும் - Bla - by இளைஞன் - 08-12-2003, 02:09 PM
[No subject] - by Chandravathanaa - 08-12-2003, 02:38 PM
[No subject] - by இளைஞன் - 08-12-2003, 05:10 PM
[No subject] - by Chandravathanaa - 08-13-2003, 04:59 AM
[No subject] - by vaiyapuri - 08-13-2003, 09:12 PM
[No subject] - by Guest - 08-13-2003, 10:15 PM
[No subject] - by sOliyAn - 08-15-2003, 04:51 AM
[No subject] - by Mathivathanan - 08-15-2003, 07:31 AM
[No subject] - by sethu - 08-15-2003, 05:49 PM
[No subject] - by AJeevan - 08-19-2003, 11:23 PM
[No subject] - by TMR - 08-27-2003, 11:59 PM
[No subject] - by sOliyAn - 08-28-2003, 12:14 AM
[No subject] - by TMR - 08-28-2003, 07:38 AM
[No subject] - by AJeevan - 08-28-2003, 09:46 AM
[No subject] - by AJeevan - 08-28-2003, 09:51 AM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 12:50 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)