01-23-2005, 05:02 PM
shiyam Wrote:உண்மைதான் நானும் கேள்விப்பட்டேன்.thamizh.nila Wrote:[quote=shiyam]தமிழினி நீங்கள் நீண்ட காலமாக அவ்வையார் ஆராச்சியில் ஈடுபட்டுக் கொண் டிருக்கிறீர்கள் அவ்வையார் ஒருவர் அல்ல பலர் என்று ஒரு சர்ச்சை உலவு கிறது தெரியுமா??
சியாம் அண்ணா..நானும் இது பற்றி கேள்விபட்டு இருக்கின்றேன்...உண்மைதானா?
உண்மைதான் எதுக்கும் தமிழினியையும் ஒருக்கா கேட்டு பாப்பம்
அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற அவ்வைப்பாட்டி வாழ்ந்த காலம் வேறு ஒட்டக்கூத்தர் கம்பர் காலம் வேறு என நினைக்கிறேன்.
யாராவது தமிழ் இலக்கியம் படித்தவர்கள் விளக்கலாமே.
. .
.
.

