01-23-2005, 04:07 PM
வணக்கம் தமிழினி அக்கா
பொதுவாக காதல் என்றால் அன்பு
எனக்கு என் பெற்றோர் சகோதரங்கலிடம் உள்ள காதல்.... பாசம்
நண்பர்களிடம் உள்ள காதல்....... நட்பு
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ அவையின்ர மறுபாலாரிடம் தோன்றும் சற்று காமம் கலந்த அன்பு...... காதல் (இதுதான் நீங்கள் கேட்டது என நினைக்கிறன்)
அதே போல இந்தக் காதல் உண்மையானது என்றால் ஒருவருக்கு ஒருமுறைதான் வரும்....வரவேண்டும். மற்றக் காதல் அதாவது அன்பு எத்தனை முறையும் வரலாம்.... வரும்...வரவேண்டும்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

. .
.
.