01-23-2005, 03:38 PM
வணக்கம் ஷியாம் அண்ணா
யார் இந்த லக்பொர.....
ஏன் இப்படியானவர்களை களத்திற்குள் விட்டீர்கள்.
இப்படியானவர்களுக்கு பதில் சொல்லாமலும் அவர்களை கருத்தில் எடுக்காமலும் விடுங்கள். அப்பதான் அவை திருந்துவினம்.
சந்திரனைப் பார்த்து நா... குலைத்தால் நா....க்குத்தான் வாய் வலிக்கும். (அம்மா அடிக்கடி சொல்லுற பழமொழி)

. .
.
.