01-23-2005, 01:11 PM
இந்தப் பெருமையெல்லாம் மோகனுக்கே உரியது. எமக்கெல்லாம் எழுதுவதற்கு களமமைத்தும், தனது கூடிய நேரத்தை செலவழித்தும், தனது சொந்தப் பணத்தில் இத் தேசியத்தை வலுப்படுத்தும் ஊடகத்தை நடாத்தி வருபவர் அவரே! எம்மில் சிலர் இன்று சில பத்திரிகைகளிலும் எழுதத் தொடங்கியுள்ளார்கள்! அவர்களுக்கு தன்னம்பிக்கையளித்து எழுதத் தூண்டியது "யாழ் களமே"!
மீண்டும் எனது நன்றிகளை மோகனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் எனது நன்றிகளை மோகனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"
"
"

