08-12-2003, 07:18 AM
அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று நகரப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் (9-8-2003) சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான சம்புநாதப்பிள்ளை விவேகானந்தன் (வயது35) என்பவரே கொலையுண்டவர் ஆவார். திருமணமாகி இரு குழந்தைகளின் தந்தையான இவர் அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

