01-22-2005, 09:37 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஒளவைக் கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே.
இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது...
hock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதை எங்களுக்கு யாருமே சொல்லித்தரேல்ல...பல படிகள் கடந்து வந்திட்டம்...நன்றி தமிழினி...உங்கள் படிப்பித்தலுக்கு...! அது யார் அந்த அதியமானின் நெல்லிக்கனி உண்டு ஒளவைக்கிழவியை இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் தமிழ் மகன்/ள்....!
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே.
இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது...
hock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இதை எங்களுக்கு யாருமே சொல்லித்தரேல்ல...பல படிகள் கடந்து வந்திட்டம்...நன்றி தமிழினி...உங்கள் படிப்பித்தலுக்கு...! அது யார் அந்த அதியமானின் நெல்லிக்கனி உண்டு ஒளவைக்கிழவியை இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் தமிழ் மகன்/ள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

