08-12-2003, 07:16 AM
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரச தரப்பு பிரதிநிதிகளில் முக்கியமானவராக இருந்து வரும் அமைச்சர் மிலிந்தமொறகொட அதிலிருந்து பின்வாங்க விரும்புவதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். அவரது இவ்விருப்பம் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளபோதும் பிரதமர் அதனை நிராகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

