01-22-2005, 05:24 PM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஒளவைக் கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே.
இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது...
hock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எங்கடை ரீச்சர் வடிவா சொல்லி தரேல்லை
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அமுதின் இனிய சொற் கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் தமிழ் கிழவி.
கூழுக்காக கவிபாடும்
கூனற் கிழவி அவர் உரையை
வாழும் வாழ்வில் ஒரு நாளும்
மறவோம் மறவோம் மறவோமே.
இது தான் பாட்டு.. இத்தனை பேரில ஒருவருக்கு மட்டும் தான் நினைவிருந்திருக்கிறது...
hock:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->எங்கடை ரீச்சர் வடிவா சொல்லி தரேல்லை
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]