01-22-2005, 12:18 PM
shiyam Wrote:அது சரி அஸ்வினி இவ்வளவு நாளா எங்கை காணேல்லை வந்த புதிசிலை சண்டை போட்டம் பிறகு காண கிடைக்கேல்லை ஏனெண்டால் ஒரு கேள்வி கேட்கத்தான் ஆர் அந்த ஆதிலட்சுமி சிவகுமார்??( நடிகர் சிவகுமாரின்ரை மனைவியோ?)
நேரமில்லாமைதான் காரணம் அக்கடி களத்திற்குவர முடிவதில்லை. ஆதிலட்சுமி சிவகுமார் தமிழீழத்தின் சிறந்த குறிப்பிடத்தக்க பெண்படைப்பாளிகளில் முக்கியமான சிறந்த படைப்பாளி. இந்த ஆதிலட்சுமி சிவகுமாரின் கருத்தைத்தான் அடிக்கோடிட்டுப் போட்டிருக்கிறேன். ஆதியட்சுமியின் கருத்து எனக்கும் பிடிச்சிருக்கிறது.
நடிகர் சிவகுமாரின் மனைவியின் பெயர் எனக்குத் தெரியாது. நீங்க நல்லாத்தான் சினிமா பார்க்கிறீங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::

