01-22-2005, 04:53 AM
Vasampu Wrote:மீண்டும் வெக்டோன் தொலைக்காட்சி 13 பாகையில் வேலை செய்யத் தொடங்கி விட்டது. ஏற்கனவே களத்தில் சிறி சொன்ன விபரங்கள் சரியானவை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.220 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100
![]()
![]()
![]()
Mathan Wrote:சிறி மற்றும் தகவல் தந்த அனைவருக்கும் நன்றி. இதில் தமிழ் மற்றும் உருது வெக்டோன் சானல்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது, ஆனால் Hindi வெக்டோன் சானலை காணவில்லையே? அந்த அலைவரிசை தெரியுமா?
kavithan Wrote:Mathan Wrote:சிறி மற்றும் தகவல் தந்த அனைவருக்கும் நன்றி. இதில் தமிழ் மற்றும் உருது வெக்டோன் சானல்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது, ஆனால் Hindi வெக்டோன் சானலை காணவில்லையே? அந்த அலைவரிசை தெரியுமா?
அட பாவி.. தமிழ் பார்த்து ஆங்கிலம் பார்த்து ஏன் உருதும் பார்த்து .. அவ்வளவும் காணாது என்று இந்தியும் வேணுமாம்... என்ன கொடுமை இருக்கிறது தனிய சன்ரிவி காட் பாக்கிறது உந்த உலகத்தில் உள்ள சனல் எல்லாம்..... பி.பி.சி. உலகசேவை தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
vanmathi Wrote:Satellite Hotbird-13 at 13 East
Frequency 11.221 GHz
Polarity Horizontal
FEC 3/4
Symbol rate 27.5
Transponder 100
மீண்டும் வெக்டோன் தொலைக்காட்சி 13 பாகையில் வேலை செய்யத் தொடங்கி விட்டது
Mathan Wrote:kavithan Wrote:Mathan Wrote:சிறி மற்றும் தகவல் தந்த அனைவருக்கும் நன்றி. இதில் தமிழ் மற்றும் உருது வெக்டோன் சானல்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது, ஆனால் Hindi வெக்டோன் சானலை காணவில்லையே? அந்த அலைவரிசை தெரியுமா?
அட பாவி.. தமிழ் பார்த்து ஆங்கிலம் பார்த்து ஏன் உருதும் பார்த்து .. அவ்வளவும் காணாது என்று இந்தியும் வேணுமாம்... என்ன கொடுமை இருக்கிறது தனிய சன்ரிவி காட் பாக்கிறது உந்த உலகத்தில் உள்ள சனல் எல்லாம்..... பி.பி.சி. உலகசேவை தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழ் வெக்டோன் ஒரே புலம்பல். Hindi வெக்டோன் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு அதுதான் :wink:
_______________________
ஒரே கருத்து விடயமாக பல இடங்களில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது. கருத்துக்கள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.