01-22-2005, 01:17 AM
Quote:கவிதன் இது ரெம்ப ஓவர்...!
_________________
என்ன இது ஓவர் நாயின் படத்தை போட்டு எழுதி இருந்தால் அந்த படம் எல்லோ இருக்க வேணும் நானும் காலையில் இருந்து பாக்கிறன் நாயை காணவே இல்லை.. அது தான் இரவே எங்கையோ போட்டுது எண்டு நினைத்தன்.... நீங்கள் இருவரும் கதைத்ததை வைத்து தான் எனகே புரிந்தது இது நாயை வைத்து எழுதிய கவிதை என்று... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

