01-22-2005, 01:01 AM
Quote:நான் என்ன அவார்ட் கொடுக்கிறது. அக்கா பெப்ரவரி 14 க்கு ஆயத்தமாகிறா. தயவுசெய்து தெளிவாக விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கோ. அக்கா வாழ்க உங்கள் காதல்.
அடப்பாவிகளா.. கதையையே மாத்தீட்டாங்க.. நாங்க.. ஏற்கனவே பாத்து அனுபவிச்சு தெளிஞ்சு விட்டம் இனி 14/2 ம் வேண்டாம் 1/4 ம் வேண்டாம் நாங்க நாங்களாய் இருப்பம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


