Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அல்வாய் அம்மன் ஆலயத்தில்...................
#19
நாசமாகப்போக. காலத்துக்கு காலம் தொடங்கிவிடுவாங்கள். பொடியள் இதெல்லாம் வியாபாரத்தந்திரமடாப்பு. .சத்தியபாபா லிங்கம் திருநீறு எடுக்கிற கதையள் இப்ப வெளிவந்து நாறிக்கொண்டிருக்கிறது. இப்பிடி வித்தைகள் காட்டினால்தான் வியாபாரம் அமோகமாக நடக்கும்
. இப்ப வெளிவாற தண்ணீர் கொஞ்சநாளைக்கு முன்னம் வெளிவராமல் இருந்திருந்தால் நிறைய உசிருகள் பிழைத்திருக்கும். இந்தியாவிலை நடக்க முடியாதவர்களை நடக்கவைக்கிறதும். பேசமுடியாதவர்களை சேவைக்கிறதுமான வித்தைகள் எல்லாம் எப்பிடி செய்யினம் என்டு நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
சுனாமியலை தண்ணீர் வந்து அழித்ததைப்பற்றி யோசித்தவர்கள் யாரோ புத்திசாலித்தனமான யோசனைசெய்ததன் விளைவுதான் இது.
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-21-2005, 12:36 PM
[No subject] - by thamizh.nila - 01-21-2005, 12:38 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 12:44 PM
[No subject] - by tamilini - 01-21-2005, 12:49 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-21-2005, 12:55 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 01:27 PM
[No subject] - by Danklas - 01-21-2005, 01:31 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 01:32 PM
[No subject] - by Danklas - 01-21-2005, 01:36 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 01:41 PM
[No subject] - by shiyam - 01-21-2005, 03:41 PM
[No subject] - by Thusi - 01-21-2005, 04:01 PM
[No subject] - by ammuu - 01-21-2005, 04:11 PM
[No subject] - by aathipan - 01-21-2005, 04:35 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 04:46 PM
[No subject] - by Danklas - 01-21-2005, 05:03 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 06:41 PM
[No subject] - by sinnachi - 01-21-2005, 08:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)