01-21-2005, 04:01 PM
சுனாமி தாக்கத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது இந்தோனேசியாப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறான பாரிய நில-நடுக்கம் மற்றும் புவித்தட்டு அசைவு போன்றவற்றால நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவிலை கூடவோ அல்லது குறையவோ சாத்தியங்கள் இருக்குது என்று அண்மையில் செய்திகள் வெளியானது. இங்கே மலையகத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக வானொலிச் செய்திகளில் கேட்டேன்.

--
--
--