01-21-2005, 03:03 PM
ஏன் வல்லை வெளி என்று.. ஒரு இடம் இருக்கு தெரியாதா..?? வடமராட்சியில்.. அங்க இருக்கிற முனியாம்(தமிழினி)
வல்வை வெளி என்பதேசரி அச்சுவேலியிலை இருந்து வடமாரச்சிக்கு போற வழியிலை வாற வெட்டவெளி. அதிலை நிண்டுபாத்தால சன்னதி கோயில் தெரியும். ஆனால் முனியெல்லாம் இல்லை அப்புதான் தண்ணியடிச்சுபோட்டு அந்தபாலத்திலை படுத்திருக்கிறவர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

; ;