01-21-2005, 02:51 PM
எல்லாம் சரி மீண்டும் தமிழர் திருமணத்திற்கே வருவோம் ஏனெனில் தமிழ் நிலா அறிய ஆர்வமாய் இருக்கிறார்..திருமணச்சடங்கில முக்கியமான அடுத்த கட்டம் .(பெயரை நன்றாக கவனிக்கவும)கன்னிகாதானம்(எம்மவர் சிலர் இதை தெத்தம் பண்ணி கொடுத்தல் என்பார்கள்) நாட்டில் முன்பு மணமகளை தந்தை மடியிலேயோ சில இடங்களில் தாய்மாமன் மடியிலேயோ இருத்தி இந்த சடங்கை செய்வார்கள் புலத்தில் இரண்டும் இல்லாதவர்கள் வேறு யாராவது உறவினரை வைத்து செய்வார்கள்.வேறு உறவினர்கள் என்றால் மடியில் இருத்துவது இங்கு குறைவு.அப்போது புரோகிதர் ஓரு மந்திரம் சொல்லுவார்.(இனிவருங்காலங்களில் புரோகிதர் செய்யும்திருமணங்களிற்கு போவபர்கள் நன்றாக கவனிக்கவும்)ஸோம.ஹ. ப்ரதமோதிவிதே கந்தர்வோ.
விவித உத்தர.ஹ
த்ருதியோ அக்நிஷ்டே பதி....ஹ
துரீயஸ்யே மனுஸ்யக
என்று முடிப்பார் அதன் அர்த்தம் .முதலில் சோமன்(சந்திரன்) உன்னை அனுபவித்தான் பின்னர்கந்தருவன் அதன்பின்னர் அக்கினி பின்னர் முறையே இந்த மனிதனிற்கு தானமாய் கொடுக்கிறேன்.என்பதே பொருள்.இதனை அப்படியே தமழில் மொழிபொயர்து திருமண சடங்கில சொன்னால் என்ன நடக்கும்??(அதே நேரம் சோமன் எண்ட பெயரிலோ சந்திரன் எண்ட பெயரிலோ யாரும் அங்கிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்)தொடரும்

; ;