01-21-2005, 02:30 PM
Quote:இதோடை இரண்டாவது பெயர்... முதல் பெயரிலை வரக்கதானே ஒருதரும் பதில் சொல்லவில்லை.. அப்ப அன்றில் இருந்து கோபத்திலை இங்கால வாறேல்ல..
இப்ப கோபம் தீர்ந்திட்டுது.. அதுதான் மறுபடியும் இந்த பெயரிலை..
_________________
நீதி உறங்குமே அன்றி மரணித்ததாக சரித்திரம் இல்லை.
இதுவும் இல்லை குரங்கா வரேக்கை இருகிற மதிப்பு மனிசனா வரேக்கை இல்லை போலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

