01-21-2005, 01:01 PM
இது ஆணாதிக்கம் அல்ல...இதுதான் மனித உயிரின இயல்பு....ஆனா மனித ஆண் அந்த இயல்பைக் கடந்துதான் இன்று பெண்ணிற்கு சமூகத்தில் சமபங்களிப்பு அளிக்கின்றான்...!
ஏங்க கலந்துதானே குழந்தை குட்டி பெத்துக்கிறீங்க...அப்ப எங்க போனது ஆணாதிக்கம்....ஏன் கருத்துக்களால் மட்டும் கலக்கிறீங்க இல்ல...! குழந்தை குட்டிகளையும் வைச்சுக் கொண்டுதான் விவாகரத்துக்குப் போறீங்க...இன்னொரு துணை தேட முற்படுறீங்க...இதை ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்ய அதற்கு சம உரிமை வேண்டும் என்று கோசம் போடுறீங்க..! சம உரிமை தாராளமாத்தான் இருக்கு...அதை எடுத்துக்கிற வழிகள் பிரயோகிக்க வேண்டிய இடங்கள் என்று எதுவும் தெரியாம ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று வார்த்தைகளில் வங்காளம் போறது எந்த நல்ல சமூக விளைவையும் தரப்போறதில்லை...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>