Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Swastika சின்னம்.....ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
#3
உங்கள திருத்தவே முடியாதாடா????
கிட்லர் இதை அவன்ர சின்னமா அறிவிச்ச போது உங்கட இந்துக்கள் எங்கய்யா ஒடி ஒளிஞ்சவயள்??எல்லாம் முடிஞ்ச பிறகு வந்து இது எங்கட சின்னம் எங்கட சின்னம் என்டு ஏனய்யா கழுத்தை அறுக்கிறீங்கள்? அவங்கள் என்ன உங்கட நாட்டிலய இதுக்கு தடை விதிக்கிறாங்கள்? அவங்கட நாட்டை அவங்கள் ஒழுங்க வச்சிருக்கனும் என்டு சொல்லி தடை விதிக்கிறானுங்கள். உங்களுக்கு உங்கட சின்னம் கழுத்தில போடனும் என்டு சொன்னா உங்கட நாட்டில போய் போடுங்க. அய்யா ரமேசண்ண இந்த சின்னத்த கழுத்தில போட்டுக்கொண்டு ஒருக்கா நீங்க லண்டனை சுத்தி வாங்க. உங்களுக்கு கழுத்திருந்தா நாங்களும் போடுறம். என்டா ஒரு சின்னத்துக்போய் இப்படி பிரச்சனை பண்ணுறீங்கள்? நான் ஒரு இந்து. இந்த சின்னம் "எங்கட சின்னம்" என்டு எனக்கு இது வரைக்கும் தெரியாது. ஏன் எங்கட மனசிலயும் இப்படி விசத்தை விதைக்கிறீங்கள்? எங்கட நாட்டில இன்னும் ஆயிரக்கணக்கில கோயிலுவள் இடிஞ்சு போய் கிடக்கு உங்கட மத பக்திய அதில காட்டுங்கோடா.
Reply


Messages In This Thread
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 12:53 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 01:00 PM
[No subject] - by sinnappu - 01-21-2005, 02:02 PM
[No subject] - by sinnappu - 01-21-2005, 02:04 PM
[No subject] - by thaiman.ch - 01-21-2005, 02:21 PM
[No subject] - by sinnappu - 01-21-2005, 05:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)