01-21-2005, 12:44 PM
ஆகா கிளம்பீட்டாங்கய்யா கிளம்பீட்டாங்க
இதே தண்ணி எங்கயாவது ரோய்லற்றுக்கு பக்கத்தில வந்தா எங்கட சனம் தீர்த்தம் என்டு நினச்சு குடிக்குமா??? இப்ப தண்ணீல வேற தீர்த்தம் என்டு ஒரு இனம் பிரிச்சிட்டீங்களாடா???
ஒரு பெரியார் இல்லைடா ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்கள திருத்தவே முடியா!!!!! :?