01-21-2005, 12:30 PM
shiyam Wrote:குருவிகள் சரியா பாதிக்கப் படடிருக்குபோலை தெரியுது கவலைப்பட வேண்டாம் உமக்காகவும் ஒருகவிதை ரெடி......
ஏன் பாதிக்கப்பட்டால்தான் கருத்துச் சொல்ல முடியுமா என்ன...நாங்கள் இப்படியான பாதிப்புக்களை சந்திக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கவே இல்லை...ஆனால் சமூகத்தில் நாலு இடத்தில் அவதானித்ததைச் சொன்னம்...!
உங்கள் கவிதைக்கு பாராட்டும் நன்றிகளும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

