01-21-2005, 11:36 AM
tamilini Wrote:ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..??
காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>


