01-21-2005, 07:57 AM
சீதனம் பற்றி பிரச்சினை வரும் போதெல்லாம் ஆண்களைத்தான் எல்லோரும் வாருவார்கள்.ஆனால் உண்மையில் சீதனப் பிரச்சினைக்கு பெண்கள் தான் காரணம். தன் சகோதரிகளுக்காக 45 வயது வரை உழைத்து பின் திருமணம் செய்த எத்தனயோ ஆண்களை எனக்குத் தெரியும். தன் சகோதரன் சீதனம் வாங்கியதை எத்தனை பெண்கள் கண்டித்திருக்கிறார்கள். மாறாக அந்த சீதனத்தை தன் வங்கிக் கணக்கில் போட்ட பெண்கள் தானே அதிகம் எல்லாம் ஊருக்குத்தான் உபதேசம்.
:roll:
:roll:
:roll:
:roll:

