01-21-2005, 04:48 AM
shiyam Wrote:என்ன கவிதனுக்கா புரியவில்லை?? முதிர் கன்னி(வயதாகியும் திருமணமாகாதவள்)கன்னிமை(கன்னித்தன்மை)உடைக்க(அதாவது விளங்கும் என நினைக்கிறேன்)உண்டியல் உடைக்கும்வரை(சிறுக சிறுக சேமித்த பணத்தை சீதனம் கொடுக்கும்வரை..அவ்வளவுதான்
விளங்கினது எதுக்கும் வடிவா புரிந்து கொள்ளுறது நல்லது தானே..
அதுவும் நான் இப்ப கேட்காட்டிலும் இன்னொரு சீவன் வந்து கேட்கும் இது என்ன என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதாலை இப்பவே சொல்லினால் குழப்பம் இல்லாமல் போடுவா எல்லா..
[b][size=18]

