01-21-2005, 02:43 AM
குருவிகளே நீங்கள் நடைமுறையை பேசுகிறீர்கள் நான் புராணகதைகளில் எம்மக்கள் இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் பிராமணியத்தின் ஆணாதிக்கத்தின் அதாவது பெண்களை தங்களின் வெறும்போக பொருட்களாகவே நினைத்து பல கதைகளை எழுதியுள்ளனர்.அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.மகா பாரதத்தில் நல்லவர்களாக சித்திகரிக்கப்பட்ட பாண்டவர்க்கு தனித்தனியே ஒவ்வொரு பெண்டாட்டி அதைவிட 5 பேருக்கும் ஒருபெண்டாட்டி..ராமாயணத்தில் தசரதனுக்கு 6000 பெண்டாட்டி ராமருக்கு ஒண்டு அதிலையும் சந்தேகம் வந்து நெருப்பிலை குதிக்க சொன்னவர். கிருஸ்ணருக்கு உhரெல்லாம் பெண்டாட்டி அவர் செய்வதெல்லாம் கிருஸ்ண லீலை இராவணன் செய்தால் வன்முறை.அகலிகையை இந்திரன் கெடுத்தால் அகலிகைக்கே தண்டனை ஆனால் மும்மூர்த்திக்கும் உடம்பில் ஒரு துணியுமில்லாமல் சாப்பாடு போட்டால் கற்புகரசி வானத்தில் வெள்ளி என்ன நியாயம் குருவிகளே??????
; ;

