01-21-2005, 02:21 AM
எதுங்க இந்தத் தலைப்புக்குத் தேவையற்றது...தலைப்பே திரிஷா என்று இருக்கும் போது...திரிஷா பற்றி எல்லாம் எழுதலாம் என்பதுதானே பொருள்...! எதுக்கும் கொஞ்சம் விளக்கிக் கூறின் கள உறவுகள் திருத்திக் கொள்ள வசதியா இருக்கும்...!
தேவையற்ற கருத்துக்கள் என்று தாங்கள் கருதுவதை சுருக்கமாகப் பட்டியல் இட்டால் நல்லது....காரணம்..தாங்கள் பொழுதுபோக்கு உட்பட பல பகுதிகளை நிர்வகிக்கும் தகமையைக் கொண்டிருப்பதால்...தாங்கள் குறிப்பிட்ட தேவையற்றதுகள் என்பதற்குள் அடங்குபவை எவை என்பது தெளிவில்லாமல் இருக்க...அதை அறியாமல் நாங்கள் எழுத நீங்க தூக்க...ஏன் வேலையை...! நீங்க சொன்னா இங்க எல்லோரும் விளங்கிக் கொள்வார்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>