01-21-2005, 01:36 AM
என்ன சாத்திரம் சம்பிரதாயம் பார்த்து மணமுடித்தாலும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைகள் நிறையவே இருக்கும்.
பெண்ணும் ஆணுக்கு நிகராக உழைப்பதனால் ஆண் சொல்லவதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டியதில்லை. என்றாலும் ஆணாதிக்கம் நிறையவே எம் சமூகத்தில் உள்ளது.

<b> . .</b>