01-21-2005, 12:50 AM
Shiyam Wrote:அதைவிட அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாத ஏழு நட்சத்திர கூட்டத்தில் உள்ளது அதை நடு சாமத்திலேயே வடிவா பார்க்க இயலாதுஎன்ன சியாம் புதுக்கதை சொல்லுறீங்கள்.
யாரையா இந்த அருந்ததி நட்சத்திரத்தை ஏழு நட்சத்திரக் கூட்டத்தில் கண்டு பிடித்தது???
உண்மையில் அருத்ததி நட்சத்திரம் என்று ஒன்று இல்லை இது முற்று முழுதான கற்பனை நட்சத்திரம் மாத்திரமே. இதை ஏழு நட்சத்திரக் கூட்டத்தில் சேர்த்து பார்ப்பனங்களின் மூடநம்பிக்கைக்கு வலுச் சேர்க்காதீர்கள்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

