01-21-2005, 12:17 AM
vasisutha Wrote:இன்னும் விளம்பரம் முடியேல்லையா?
ஏன் வசிசுதா நீங்கள் துவக்குடன் திரியறியள். நேற்றுவரையும் திருப்பாச்சி அருவாளுடன் நின்றீர்கள். இன்று துப்பாக்கி உங்களிட்டை ஆலோசனை கேக்கவே பயமாயிருக்கு.
:::: . ( - )::::

