01-21-2005, 12:14 AM
பதிலென்றால் சும்மாவா? எல்லாம் ஆரஞ்செல்லோ செல்லனும் அதான் ஒரு வருடம் தான் ஆரஞ்சு பிறகு செயற்க்குழவில கொடுத்து இறுதி முடிவெடுத்து பிறகு தானே வெளியிடோனும் நாங்கள் இலங்கைக்கு பக்கத்தில இருந்து அரசியல் பழகினாங்கள்... இன்டைக்கு தண்ணிகேட்டா செத்தாப்பிறகு பால் வாப்பம்....
அது இருக்கட்டும்....
ஓன்லைன் என்றால் தமிழ் என்ன என்று யோசிச்சா எப்பிடி தமிழ் வருது தெரியுமே...
ஒன் என்றால்- திற
லைன் என்றால்-வரிசை
திறந்த வரிசைஅல்லது இதை திறந்தவலை
என்று சொல்லலாம்
அதை விட ஒப் லைன்ன
மூடியவலை என்றும் சொல்லலாம் என்று நினைக்கிறன்
இதை நான் தான் சொல்லிறன் தப்பாயிருந்தா மன்னிக்கனும்
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>