01-20-2005, 11:26 PM
Quote:குருவிகள் ஒரு சக ஜீவராசியைப் பார்த்து நலம் விசாரிக்கிறது அவ்வளவு பெரிய விவகாரமா...அதெல்லாம் சகஜமுங்க...கவலை வேண்டாம்... ஆனா குருவிகள இப்படி படம் போட்ட மட்டம் தட்டுறது சரியில்ல..பின்னாடி...கவிதாவுக்கும் பிரச்சனை வந்து ஒறிஜினலுக்கும் பிரச்சனை வந்திடலாம்...குருவிகள் பறந்து பறந்து...உங்கட கும்மாளங்கள் சொல்லிப் போடுங்கள்...!
அடடா குருவியை வைத்து எழுதினன் குருவிகள் அல்லவே.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா பறந்து பறந்து தானே சொல்லும் ஆமா பறந்து போகேக்கை இந்த கடிதத்தை கொடுத்துட்டு அவட்டை கேட்டு பதில் வேண்டிட்டு வாங்கோ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானே முகவரி தொலைஞ்சு போச்சு ஆளையே காணலை என்று நினைத்தன் .. இப்படி குருவி உதவி செய்யும் என்றால் மாத்தி எழுதி இருப்பனே.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]

