01-20-2005, 11:13 PM
hari Wrote:Uninstall செய்து மீண்டும் install செய்தும் சரிவரவில்லை!நீங்கள் தரவிறக்கியதில் ஏதாவ்து பிரச்சனையாக இருக்கலாம் .. எதற்கும் எல்லாவற்றையும் அழித்துவிட்டு புரோக்கிராம் பைல்லில் உள்ள இதன் போல்டரையும் அழித்து விட்டு மீண்டும் தரவிறக்கி அதனை உள்ளுடுத்தி பாருங்கள் ... நான் இப்போது தான் போட்டேன் நன்றாக வேலை செய்கிறது.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]

