01-20-2005, 09:50 PM
இதில் மிக ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த மானிதாபிகளின் நாட்டிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் இன்றுவரை இலங்கையில் அமெரிக்க, பிரித்தானியப் படைகள் வந்திறங்கியமை தொடர்பாக மூச்சுக் கூட விடவில்லை. அதுவும் பாகிஸ்தானியப் படைகள் வந்தது கூட இவர்களுக்குத் தெரியவில்லையா? "எனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழை வந்தாச் சரி" என்றிருக்கிறார்களா தெரியவில்லை?
மற்றும்படி ஈழப் போராட்டத்திலோ அல்லது காஸ்மீரிலோ ஏதாவது நடாந்து விட்டால் "ஐயோ! முறையோ!" எனக் கூக்கிரலிட்டு பெரிய ஆய்வாளர்களைக் கொண்டு கூட்டங்களைக் கூட்டியும்,கதறக் கதற பத்திரிகைகளெல்லாம் எழுதி தள்ளும் அந்த பார்ப்பணக் கூட்டமெங்கே?
"வொய்ஸ் ஒப் அமெரிக்காவின்" ஒரு சிறிய பரிவர்த்தனை நிலையம் புத்தளத்தில் அமைக்கப் படப் போகிதென்று, அதைக் கூக்கிரலிட்டு தடுத்த கூட்டமெல்லாம் எங்கே போய் விட்டது?
"பிராந்திய வல்லரசு? இவர்களுடைய வீரமெல்லாம் சிறிய இனமாகிய ஈழத் தமிழர்களுடன் தானா?"

" "