01-20-2005, 09:41 PM
tamilini Wrote:Quote:தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா....?!
என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .
காதலின் அடிப்படைகள் என்று காரணம் போட்டுத் தேர்தலும் நடத்திக் கொண்டு இப்படிக் கேள்வியும் கேட்டோடன...பயந்தே போட்டம்..! என்னதான் காதல் பெருந்தகைகள் இருந்தாலும் உங்கள மாதிரி காதலடிப்படைகள் விளங்கினாக்கள் இருக்கேலுமோ எண்டது கேள்விக் குறிதான்...! எதுக்கும் பாப்பம் மற்றவையின்ர கருத்துக்களையும்...! குருவிகளுக்கு உதுகள் பற்றி அங்கின இங்கின பாத்துக் கேட்டறிஞ்சதுகள் தான் தெரியும்...விளக்கமா எல்லாம் தெரியாது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


