01-20-2005, 09:14 PM
[quote="shiyam"]குருவிகளே தமிழினி சொல்வதுபோல் காதலிக்காமல் பேசாமல் வெங்காயம் உரிக்கலாம் ஏனெண்டால் இரண்டினானும் இறுதியில் வருவது கண்ணீர்தான்[/quote
ஆனால் சியாம் வெங்காயத்தை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு வெட்டினால் கண்ணீர் வராது ஆனால் காதல் அப்படியில்லையே.
ஆனால் சியாம் வெங்காயத்தை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு வெட்டினால் கண்ணீர் வராது ஆனால் காதல் அப்படியில்லையே.