01-20-2005, 08:30 PM
Mathan Wrote:tamilini Wrote:Quote:எது எப்பிடியோ முடிஞ்சு போன பெருஞ்காய வாசத்த மணந்து மணந்து பாத்து மூக்க புண்ணாக்காம வாழ்க்கைய வாழ்ந்து பாக்கிறது நல்லது
என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??
முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை
நல்ல கொள்கை தான் போங்க... ஒரு தடவை தான் ஒரு பரீட்சை எழுத முடியும் என்று வைப்பதற்கும் பத்துத் தடவைகள் அதே பரீட்சையை எழுத முடியும் என்று வைப்பதற்கும் இடையில் மனித மனம் எடுக்கும் நிலைப்பாடுகள் செயற்பாடுகள் வேறுபடும்...!
அதேபோற் தான் உண்மையான காதல் என்பது ஒரு தடவையே பரீட்சை எழுதுவது போன்றது...அங்கு மீள் பரீட்சைக்கு எல்லாம் இடம் கிடையாதது...! சும்மா காதல்...அதில எல்லாம் இருக்கும்...விரும்பின நேரம் விரும்பினது எழுதலாம்...! முன்னையதில பெயில் விட்டா பாதிப்பு அதிகம் பின்னையது பெயில் விட என்றே எழுதலாம்...!
எங்களுக்கு ஒரு தடவை எழுதுவதுதான் பிடிக்கும்...நல்லாத் தயார் செய்து எழுதினாப் பாஸ் தான்...இல்ல பெயில்...கோவிந்தா...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


