08-11-2003, 06:50 PM
P.S.Seelan Wrote:எழுதி விடுங்கோ.தாத்தாவும் போய் கலியாண வீட்டில ஒரு பிடி பிடிச்சிட்டு வரலாம். உறவினர்களும் சிங்களதேசத்தில் இருந்து வந்து போவார்கள். ஒருக்கா பாத்த மாதிரியும் இருக்கும்.ஏன்ராப்பா.. சோத்துக்கும்.. அலையிறியே..? :?: :?:
P.S.Seelan Wrote:சதித்திட்டம் யாருடையது? அமெரிக்காவா,பக்கத்து நாட்டினுடையதா?வரிஞ்கட்டிக்கொண்டு.. சண்டைக்கு.. இழுப்பவர்களுடையது..
Truth 'll prevail

