01-20-2005, 03:12 PM
ragavaa Wrote:hari Wrote:கவிதன் இந்த பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? ரீ-இன்ஷ்டோல் செய்தும் பார்த்துவிட்டேன்!
ஒருதரம் Dosல் இருந்து fsc/scannow run செய்து பாருங்கோ.அந்த file பாதிக்கப்பட்டிருக்கலாம்.
எதற்கும் கவிதன் அண்ணா சொல்லுறதையும் கேளுங்கோ.
எல்லாம் அழித்திட்டு திரும்ப இட்டீர்களா.. அல்லது தனிய திருத்தம் மட்டும் செய்தீர்களா....?
[b][size=18]

